காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறும் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் ஊழியர்கள் கடைகளைத் திறக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தின் காரணமாகப் பல இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாமல் உள்ளன.