நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கால்நடைகளை கொன்று தேயிலை தோட்டம் மற்றும் கிராமப் பகுதிகளில் சுற்றித்திரிந்த புலி, சில்வர் கிளவுட் பகுதியில் வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. ஏற்கனவே இருவரை அடித்துக் கொன்ற புலி சிக்கிய நிலையில் தற்போது மற்றொரு புலியும் சிக்கியதால் அப்பகுதி மக்கள் நிம்மதி…