செங்காங் நகரமன்ற நிர்வாகத்தின்கீழ் இயங்கும் குறிப்பிட்ட சில விளையாட்டு அரங்குகளில் நவம்பர் 1ஆம் தேதி முதல் பிக்கிள்பால் (pickelball) விளையாடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.