உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடுகளில் ஒன்றான சவூதி அரேபியா, தனது ராணுவத்திற்காக ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான கோடி டாலர்களைச் செலவிடுகிறது. நவீன போர் விமானங்கள், ஏவுகணைத் தடுப்பு அமைப்புகள், அதிநவீன ஆயுதங்கள் எனப் பல வசதிகள் உள்ளன. சவூதி அரேபியாவால் ஏன் முடியவில்லை?
Back to Top News
Top
October 26, 2026 at 2:59 PM
சவுதியை மீண்டும் குறிவைத்த ஹவுதி பயங்கரவாதிகள்..! சாதகமாக சராவத் மலைத்தொடர்..! எரிபொருள் விநியோகம் அச்சுறுத்தல்
Polimer News
Excerpt from Polimer News.