நேபாள நாட்டைச் சேர்ந்த கைதி சிறையில் இருந்து தப்பியோட்டம் சென்னை ஜேஜே நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வீட்டில் இருந்த பீரோவை உடைத்து தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்ற வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டவர் நேபாள நாட்டைச் சேர்ந்த சுதீப் போகதி.
Back to Top News
Top
October 23, 2026 at 12:00 PM
புழல் சிறையில் அடுத்தடுத்து 2 கைதிகள் தப்பியது எப்படி? மீண்டும் கைதான பின்னணி..! மொத்தம் 7 பேர் சஸ்பெண்ட்..!
Polimer News
Excerpt from Polimer News.