சிங்கப்பூரில் ஆண் பாலர் பள்ளி ஆசிரியர்களின் எண்ணிக்கை 2021ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 190ஆக இருந்த நிலையில், 2025ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 300 ஆக உயர்ந்தது.